தைவா‌ன், ‌பி‌லி‌ப்பை‌ன்‌சி‌ல் அடு‌த்தடு‌த்து ‌நிலநடு‌க்க‌ம்!

புதன், 14 மே 2008 (15:16 IST)
தைவா‌னி‌லமூ‌ன்று ‌நிலநடு‌க்க‌ங்களு‌ம், ‌பி‌லி‌ப்பை‌ன்‌சி‌லஇர‌ண்டு ‌நிலநடு‌க்க‌ங்களு‌மஇ‌ன்றஅடு‌த்தடு‌த்தஏ‌‌ற்‌ப‌ட்டன.

தெ‌ன்‌கிழ‌க்கு‌ததைவா‌னி‌லஇ‌ன்றஅ‌திகாலை 2.27 ம‌ணி‌க்கு 5.1 ‌ரி‌க்ட‌ரஅள‌வி‌ற்கு‌ ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது. காலை 8 ம‌ணி வரை‌யி‌ல் ‌கிடை‌த்தகவ‌ல்க‌ளி‌ன்படி இ‌ந்த ‌நிலநடு‌க்‌க‌த்‌தினா‌லபெ‌ரிஅள‌வி‌லசேத‌மஒ‌ன்று‌மி‌ல்லஎ‌ன்றஉ‌ள்ளூ‌ரஊடக‌ங்க‌ளதெ‌ரி‌வி‌த்தன.

இதேபோல, தெ‌‌‌ன்‌கிழ‌க்கஃ‌பியூ‌ஜிய‌னமாகாண‌த்‌தி‌‌லதைவா‌னஎ‌ல்லை‌யி‌லஉ‌ள்ள ‌ஜி‌ம்ம‌னகவு‌ண்டி‌யி‌லஇ‌ன்றகாலை 5.27 ம‌ணி‌க்கு 3.5 ‌ரி‌க்ட‌ரஅள‌விலு‌ம், 8.4 ம‌ணி‌க்கு 3.6 ‌ரி‌க்ட‌ரஅள‌விலு‌மஅடு‌த்தடு‌த்து ‌நிலநடு‌க்க‌‌ங்க‌ளஏ‌ற்ப‌ட்டன.

இதனா‌லஏ‌ற்ப‌ட்சேத ‌விவர‌ங்களு‌மஉடனடியாக‌ததெ‌ரிய‌வி‌ல்லை.

பி‌லி‌ப்பை‌ன்‌சி‌‌ல் 2 ‌மித ‌நிலநடு‌க்க‌ங்க‌ள்!

பி‌லி‌ப்பை‌ன்‌சி‌‌லஇ‌ன்றஅ‌திகாலஅடு‌த்தடு‌த்தஇர‌ண்டு ‌மித ‌நிலநடு‌க்க‌ங்க‌ளஏ‌ற்ப‌ட்டதாஅ‌ந்நா‌ட்டம‌ண்‌ணிய‌லஆ‌ய்வமை‌ய‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

இ‌ஸ்பெலமாகாண‌த்‌தி‌லஉ‌ள்ள ‌தின‌பி‌கி நகர‌த்‌தி‌லஅ‌திகாலை 5.08 ம‌ணி‌க்கு 4.8 ‌ரி‌க்ட‌ரஅள‌வி‌ல் ‌மிதமான ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது.

இதேபோல, ‌தின‌பி‌‌கி‌க்கஅரு‌கி‌லஉ‌ள்காயா‌னநகர‌த்‌தி‌ல் 12.38 ம‌ணி‌க்கு 4.2 ‌ரி‌க்ட‌‌ரஅள‌வி‌ல் ‌மிதமான ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது.

இ‌ந்த ‌நிலநடு‌க்க‌‌ங்களா‌லபெ‌ரியள‌வி‌லசேத‌மஎதுவு‌மஏ‌ற்ப‌ட்டதாக‌ததகவ‌லஇ‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்