‌‌சீன ‌நிலநடு‌க்க‌த்‌தி‌ற்கு 900 மாணவ‌ர்க‌ள் உ‌‌ள்பட 1,000 பே‌ர் ப‌லி?

திங்கள், 12 மே 2008 (18:44 IST)
சீனா‌வி‌ல் 7.8 ‌ரி‌க்ட‌ரஅ‌ள‌வி‌ற்கஏ‌ற்ப‌ட்கடு‌ம் ‌நிலநடு‌க்க‌த்‌தி‌ற்கு 107 ப‌லியா‌கியு‌ள்ளன‌ர். ப‌ள்‌ளி‌கக‌ட்டட‌‌ங்க‌ள் இடி‌ந்து ‌விழு‌ந்த‌தி‌ல், இடிபாடுக‌ளி‌ல் ‌சி‌க்‌கி 900 மாணவ‌ர்க‌ளப‌லியா‌கி இரு‌க்கலா‌மஎ‌ன்றஅ‌ஞ்ச‌ப்படு‌கிறது.

தெ‌ன்‌கிழ‌க்கஆ‌சியாவையு‌ம், ‌சீனா‌வி‌னதெ‌ன்மே‌ற்கு‌பபகு‌தி‌யி‌லஉ‌ள்ப‌ல்வேறநகர‌ங்களையு‌மஉலு‌க்‌கியு‌ள்இ‌ந்த ‌நிலநடு‌க்க‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கி நூ‌ற்று‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

சீனா‌வி‌னதெ‌ன்மே‌ற்கு‌‌பபகு‌தி‌யி‌லஉ‌ள்ள ‌சி‌ச்சுவா‌னமாகாண‌த்‌தி‌‌லஇ‌ன்றகாலை 11.58 ம‌ணியள‌வி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌மஏ‌ற்ப‌ட்டது. இது ‌ரி‌க்ட‌ரஅளவுகோ‌ளி‌ல் 7.8 ஆக‌பப‌திவானது.

அ‌ம்மாகாண‌த்‌தி‌னதலைநகராசெ‌ங்டு‌வி‌லஇரு‌‌ந்து 57 ‌மை‌‌லதொலை‌வி‌லமைய‌மகொ‌ண்டிரு‌ந்இ‌ந்த ‌நிலடு‌க்க‌த்‌தினா‌லஉ‌ண்டாஅ‌தி‌ர்வுக‌ள், ‌சீன‌ததலைநக‌ரப‌ீ‌ஜி‌ங், ஷா‌ங்கா‌ய், தா‌ய்லா‌ந்ததலைநக‌ரபா‌ங்கா‌ங், ‌விய‌ட்நா‌மி‌லஉ‌ள்ஹனா‌யநகர‌ங்க‌ளிலு‌மஉணர‌ப்ப‌ட்டன.

நிலநடு‌க்க‌த்ததொட‌ர்‌ந்தஏ‌ற்ப‌ட்அ‌தி‌ர்வு ‌கிழ‌க்கப‌ீ‌ஜி‌ங்‌கி‌ல் 3.9 ‌ரி‌க்டராக‌பப‌திவானது. இதனா‌ல் ‌பீ‌தியடை‌ந்ஆ‌யிர‌க்கண‌க்காபொதும‌க்க‌ளசாலைகளு‌க்கஓடி வ‌ந்தன‌ர்.

லியா‌ங்‌பி‌ஙபகு‌தி‌யி‌ல் 2 தொட‌க்க‌ப் ப‌ள்‌ளிக‌ளி‌னக‌ட்ட‌ட‌ங்க‌ளஇடி‌ந்து ‌விழு‌ந்த‌ன. இ‌தி‌லஇடிபாடுக‌ளி‌ல் ‌சி‌க்‌கி 4 குழ‌ந்தைக‌ளப‌லியானதுட‌ன், நூ‌ற்று‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்தன‌ர்.

பள்ளிக‌ளி‌னவகுப்பறைகளிலஅமர்ந்திருந்சுமார் 900 குழந்தைகளகட்டஇடிபாடுகளிலசிக்கியுள்ளதாகவும், அவர்கள் உயிரிழந்திருக்கலாமஅஞ்சப்படுவதாகவுமசீஅரசினசெய்தி நிறுவனமதெரிவித்துள்ளது.

சி‌ச்சுவா‌னமகாண‌த்‌தி‌லகுடி‌நீ‌ர்‌ததொ‌ட்டி இடி‌ந்து ‌விழு‌ந்த‌தி‌லஒருவ‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர். யு‌ன்னா‌னமாகாண‌த்‌திலு‌மக‌ட்டட‌ங்க‌ளஇடி‌ந்து ‌விழு‌ந்தன. இடிபாடுக‌ளி‌ல் ‌சி‌க்‌கி 107 பே‌ரமே‌ற்ப‌ட்டோ‌ரப‌லியா‌‌கின‌ர். ‌

நிலநடு‌க்க‌மபா‌தி‌த்பகு‌திக‌ளி‌லஉடனடியாக ‌மீ‌ட்பநடவடி‌க்கைகளமே‌ற்கொ‌ள்ளுமாறஅ‌திப‌ரூ ‌ஜி‌ந்தாவேஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர். ‌சி‌ச்சுவா‌னமகாண‌த்‌தி‌ற்கு ‌பிரதம‌ரவெ‌ன் ‌ஜியாபாவோ ‌விரை‌ந்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்