‌சீன அ‌திபராக ஹூ ஜிண்டாவோ ‌மீ‌ண்டு‌ம் தே‌ர்வு!

சனி, 15 மார்ச் 2008 (13:04 IST)
க‌ம்யூ‌னி‌ஸ்‌டநாடான ‌சீனா‌வி‌னஅ‌திபராஜிண்டாவோ ‌மீ‌ண்டு‌ம் ‌தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

ஆ‌ளு‌ம் ‌சீக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயலாளரான 65 வயதாகு‌மு ‌ஜி‌‌்டா‌வஅ‌ந்நா‌ட்டி‌னநாடாளும‌ன்ற‌த்தா‌லஅடு‌த்ஐ‌ந்தவருட‌ங்களு‌க்கு 2012 வரஅ‌திபராக ‌மீ‌ண்டு‌மஇ‌ன்றதே‌ர்‌ந்தெடு‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

சீநாடாளும‌ன்றமாதே‌சிம‌க்க‌ளகா‌ங்‌கிர‌‌சி‌லநடைபெ‌ற்அ‌திப‌ரதே‌ர்த‌லி‌ல் 2,965 உறு‌ப்‌பின‌ர்க‌ளவா‌க்க‌ளி‌த்தன‌ர். இ‌தி‌லஜிண்டாவோ 99.7 ‌விழு‌க்காடவா‌க்குகளை‌பபெ‌ற்று ‌மீ‌ண்டு‌மஅ‌திபராதே‌ர்வபெ‌ற்றா‌ர். மேலு‌மம‌த்‌திராணுஆணைய‌த்‌தி‌னதலைவராகவு‌மஅவ‌ரதே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

ஹூ ‌‌‌ஜி‌‌்டாவேஅ‌திபராதே‌ர்‌‌ந்தெடு‌க்க‌ப்ப‌‌ட்டிரு‌ப்பதஏ‌ற்கனவஎ‌‌ி‌ர்பா‌ர்‌க்க‌‌ப்ப‌ட்ஒரமுடிவுதா‌னஎ‌ன்றகரு‌த்ததெ‌ரிவ‌ி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌ற்‌கிடையே, ‌‌சீக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி‌ ‌ம‌த்‌தி‌குழு‌‌வி‌னஅ‌திகார‌மவா‌ய்‌ந்அர‌சிய‌ல் ‌விவகாநிலை‌க்குழு‌வி‌னஉறு‌ப்‌பினரான 54 வயதாகு‌ம் ‌ஜி‌ன்‌பி‌ஙதுணை‌ததலைவராதே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்