×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பாக். தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் பலி!
திங்கள், 25 பிப்ரவரி 2008 (20:26 IST)
பாகிஸ்தானின
்
ராவல்பிண்ட
ி
நகரத்தில
்
ராணுவத
்
தலைமையகத்தின
்
அருகில
்
நடந்
த
தற்கொலைத
்
தாக்குதலில
்
மூத்
த
படைத் தளபதி
உட்பட 8 பேர் கொல்லப்பட்டதுடன் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த மாதத்தில் ராணுவ அதிகாரிகளைக் குறிவைத்து நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ராவல்பிண்டியில் ராணுவத் தலைமைத் தளபதியின் அலுவலகத்திற்கு மிக அருகில் உள்ள பரபரப்பான பகுதியான மால் சாலையில் இன்று மதியம் 2.55 மணிக்கு, மருத்துவச் சேவைப் பிரிவுப் படையின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் முஸ்தாக் அகமது பைக் வந்த காரைக் குறிவைத்து இளைஞர் ஒருவர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளார்.
படைத் தளபதியின் கார் சிக்னலுக்காக நின்றபோது இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் தளபதி பைக் உள்பட 8 பேர் பலியானதாகவும் ராணுவப் பேச்சாளர் ஜாவெத் இக்பால் சீமா தெரிவித்தார்.
"
சிக்னல் விளக்குக் கம்பத்திற்கு அருகில் மறைந்திருந்த இளைஞன், படைத் தளபதியின் கார் நின்றவுடன் அதனருகில் ஓடி வந்து தன்னிடம் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான்" என்றார் அவர்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், தற்கொலைத் தாக்குதல் நடத்திய இளைஞர் பிச்சைக்காரனைப் போல வேடமிட்டு நின்று கொண்டிருந்ததாகத் தெரிவித்தனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!
தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!
அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!
முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!
செயலியில் பார்க்க
x