பத‌வி ‌வில‌கினா‌ல் முஷாரஃ‌ப்‌பி‌ற்கு ந‌ல்லது : நவா‌ஸ் ஷெ‌‌ரீஃ‌ப்!

செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (17:23 IST)
பொது‌ததே‌ர்த‌லி‌னமுடிவுகளை‌ககரு‌த்‌தி‌லகொ‌ண்டஉடனடியாக‌பபத‌வி ‌விலகுவதபா‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌ரப‌ர்வே‌ஸமுஷாரஃ‌ப்‌பி‌ற்கந‌ல்லதஎ‌ன்றஅ‌‌ந்நா‌ட்டி‌னமு‌ன்னா‌ள் ‌பிரதம‌ரநவா‌ஸஷெ‌‌‌‌ரீஃ‌பகூ‌றியு‌ள்ளா‌ர்.

இதகு‌றி‌த்தஇ‌‌ஸ்லாமாபா‌த்‌தி‌லஇ‌‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌‌தி‌த்அவ‌ரகூ‌றியதாவது:

ம‌க்க‌ளிடை‌யி‌லமுஷாரஃ‌ப்‌பி‌ற்கஆதர‌வி‌ல்லஎ‌ன்பதை‌பபொது‌ததே‌‌ர்த‌லமுடிவுக‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌‌ன்றன. இதனா‌லஅவ‌ரஉடனடியாக‌பபத‌வி ‌விலகுவததா‌னஅவரு‌க்கந‌ல்லது.

தே‌சிய‌சச‌ட்ட‌பபேரவை‌‌யி‌லப‌ல்வேறஅர‌சிய‌லக‌ட்‌சிக‌ளி‌னசா‌ர்‌பி‌லபோ‌ட்‌டி‌யி‌ட்டவெ‌ற்‌றி பெ‌ற்றதுட‌ன், முஷாரஃ‌பஉடனடியாக‌பபத‌வி ‌விலவே‌ண்டு‌மஎ‌ன்கரு‌த்துடைஉறு‌ப்‌பின‌ர்க‌ளஅனைவரு‌மபுத‌ன்‌கிழமஇ‌ஸ்லாமாபா‌த்‌தி‌லகூடு‌கிறோ‌ம்.

இதனா‌ல், சூ‌ழ்‌நிலையை‌பபு‌ரி‌‌ந்தகொ‌ண்டம‌க்க‌ளி‌ன் ‌தீ‌ர்‌ப்பஏ‌ற்றமுஷாரஃ‌பதனதபத‌வியை ‌வி‌ட்டஉடனடியாக ‌விலகவே‌ண்டு‌ம். அதுதா‌னஅவரு‌க்கந‌ல்லது.

எ‌தி‌ர்கால‌த்‌தி‌லஅ‌திபருட‌னஇணை‌ந்தசெய‌ல்படு‌வததொட‌ர்பாஎ‌ந்முடி‌வி‌ற்கு‌மபா‌கி‌ஸ்தா‌னமு‌ஸ்‌லி‌ம் ‌லீ‌க் (நவா‌ஸ்) இண‌ங்காது.

பா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி, பா‌கி‌ஸ்தா‌னமு‌ஸ்‌லி‌ம் ‌லீ‌க், அவா‌மி தே‌சிய‌கக‌ட்‌சி ஆ‌கியவ‌‌ற்‌றிட‌மம‌ட்டு‌ம், பு‌திதே‌‌சிய‌சச‌ட்ட‌பபேரவை‌யி‌லமூ‌ன்‌றி‌லஇர‌ண்டப‌ங்கஉறு‌ப்‌பின‌ர்க‌ளஉ‌ள்ளன‌ர். இதனா‌ல், ம‌க்க‌ளி‌ன் ‌தீ‌ர்‌ப்‌பி‌ற்கமுஷாரஃ‌பக‌ட்டு‌ப்பவே‌ண்டு‌ம்.

இ‌வ்வாறஅவ‌ரகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்