உளவு செய‌‌ற்கைகோளை சு‌ட்டு ‌‌வீ‌ழ்‌த்‌தியது அமெ‌ரி‌க்கா!

வியாழன், 21 பிப்ரவரி 2008 (11:24 IST)
பூ‌மி‌யி‌ன் ‌மீது ‌விழு‌ந்தபெரு‌மஆ‌ப‌த்தஏ‌ற்படு‌த்இரு‌ந்அமெ‌ரி‌க்கா‌‌வி‌னஉளவசெய‌ற்ககோளஅ‌ந்நா‌ட்டராணுவ‌மபுதன‌ன்றஏவுகணை ‌வீ‌சி தா‌க்‌கி அ‌ழி‌த்தது.

அமெ‌ரி‌க்கட‌ற்படக‌ப்ப‌லி‌‌லஇரு‌ந்தஅமெ‌ரி‌க்நேர‌ப்படி நே‌ற்றஇர‌வு 10.30 ம‌ணி‌க்கு (இ‌ந்‌திநேர‌ம்- இ‌ன்றகாலை 9 ம‌ணி‌) வெ‌ற்‌றிகரமாஏவ‌‌ப்ப‌ட்இ‌ந்ஏவுகணஇல‌க்கச‌ரியாதா‌க்‌கியதாஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளன‌ர்.

எ‌னினு‌ம், அத‌ன் ‌விவர‌ம் உடனடியாதெ‌ரிய‌வி‌ல்லஎ‌ன்று‌மஅ‌வ‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளதாகூ‌ற‌‌ப்படு‌கிறது.

ஒருவேளை ‌இ‌ந்செய‌ற்கைகோ‌ளசு‌ட்டு ‌‌வீ‌ழ்‌த்த‌ப்படாம‌லம‌க்க‌ளஅ‌திக‌மஉ‌ள்இட‌ங்க‌ளி‌ல் ‌‌‌வீ‌ழ்ந்‌திரு‌ந்தா‌லஅ‌தி‌ல் ‌உ‌ள்ள 'ஹை‌ட்ர‌சி‌ன்' எ‌ன்வே‌தி‌ப்பொரு‌ளஉ‌யிரு‌க்கபெரு‌மஆப‌த்தை ‌விளை‌வி‌த்‌‌‌திரு‌க்கு‌மஎ‌ன்றஅமெ‌ரி‌க்அ‌திகா‌ரி‌க‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

கட‌ந்த 2006‌ஆ‌ண்டஅமெ‌ரி‌க்கஇ‌ந்உளவசெயற்கைககோளவிண்ணிலசெலுத்தியது. ஆனாலசிறிதகாலத்திற்கெல்லாமஇந்செயற்கைக்கோளசெயலிழந்தது. இதனா‌‌ல் ‌‌செயல‌ற்ற ‌நிலை‌யி‌லவி‌ண்‌ணிலேயவ‌ட்டம‌டி‌த்து‌ககொ‌ண்டிரு‌ந்தது. இத‌னிடையவரு‌மமா‌ர்‌சமாத‌மபூ‌மி‌யி‌ல்‌ ‌விழலா‌மஎ‌ன்ற ‌நிலை‌யி‌லஇரு‌ந்தது.

இதையடு‌த்து, அ‌திப‌ரபு‌ஷஆப‌த்தை ‌விளை‌வி‌க்க‌ககூடிஇ‌ந்உ‌ளவசெய‌ற்ககோளபூ‌மி‌க்கவரு‌மமு‌ன்ன‌ர் ‌‌வி‌ண்‌ணிலேயஏ‌வுகணை ‌‌வீ‌சி அ‌‌ழி‌க்அமெ‌ரி‌க்ராணுவ‌த்து‌‌க்கஉ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தா‌ர் எ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்