×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தேர்தல் ஏற்பாடுகளை ராணுவத்திடம் கொடுக்க முடியாது: பெனாசிர் கோரிக்கை நிராகரிப்பு!
செவ்வாய், 25 டிசம்பர் 2007 (13:27 IST)
பாகிஸ்தானில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலின் ஏற்பாடுகளை ராணுவத்திடம் கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.
தேர்தல் ஏற்பாடுகளை ராணுவத்திடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலனைக்கு கூட எடுத்துக்கொள்ள முடியாது என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் செயலர் கன்வார் முகமது கான் தில்ஷாத் கூறிவிட்டார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர
், "
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா புகார்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை முறைகேடு நடக்க வாய்ப்புள்ள வாக்குச் சாவடிகள் என்று எதையும் அக்கட்சியினர் தெரிவிக்க வில்லை.
சாதார
ண,
பதற்றமா
ன,
மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளின் பட்டியல் நாளை தயாராகிவிடும். இதுவரை பலுசிஸ்தானில் மட்டும் 1,170 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
மிகவும் பதற்றமான பகுதிகளில் மட்டுமே ராணுவத்தினர் அனுமதிக்கப்படுவார்கள
்"
என்றார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
மகளிர் உரிமை தொகை போல் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000.. தமிழக அரசுக்கு வேண்டுகோள்..!
கேரளாவில் போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகரிப்பு: காங்கிரஸ் எம்பி கண்டனம்
கோவையில் அதிர்ச்சி! செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது
மனைவியை சுட்டு கொன்று கணவர் தற்கொலை: கோவை அருகே பயங்கரம்..!
கேண்டீனில் காலாவதியான பாப்கார்ன்! சென்னை தியேட்டர்கள் முழுவதும் நடக்கப் போகும் சோதனை!
செயலியில் பார்க்க
x