பாகிஸ்தான் அதிபராகப் பதவியேற்றார் முஷாரஃப்!
Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (12:28 IST)
பாகிஸ்தான ் ராணுவத ் தளபத ி பதவியிலிருந்த ு விலகி ய பர்வேஷ ் முஷாரஃப ் அந்நாட்ட ு அதிபரா க மீண்டும ் இன்ற ு முறைப்பட ி பதவியேற்றார ். இஸ்லாமாபாத்தில ் உள் ள அதிபர ் மாளிகையில ் இன்ற ு நடந் த நிகழ்ச்சியில ், உச் ச நீதிமன்றத ் தலைம ை நீதிபத ி அப்துல ் ஹமீத ு டோகர ், முஷாரஃப்புக்க ு பதவிப ் பிரமாணம ் செய்த ு வைத்தார ். பதவியேற்ப ு நிகழ்ச்சியில ் பேசி ய முஷாரஃப ், '' பாகிஸ்தானில ் பயங்கரவாதம ் தலைதூக்கியுள்ளத ு. ஜனநாயகத்தின ் பாதையிலிருந்த ு நீதித்துற ை தடம்புரண்டு விட்டத ு. ஊடகங்களில ் உள் ள சி ல சக்திகள ் அமைதியைச ் சீர்குலைப்பதற்க ு உதவ ி புரிகின்ற ன. அதிபர ் தேர்தலில ் நான ் வெற்றிபெற்றத ு சட்டப்பட ி செல்லும ் என்ற ு உச் ச ந ீதிமன்றம ் அளித்துள் ள தீர்ப்ப ை நான ் பாராட்டுகிறேன ்'' என்ற ு கூற ினார். பாகிஸ்தானில ் அவச ர நிலையைப ் பிரகடனம ் செய்தத ு அவசியமானத ு என்ற ு அவர ் நியாயப்படுத்தினார ். அரசியலில ் மறுசீரமைப்ப ு அவசியம ் என்பதாலும ், ஜனநாயகத்த ை பாதுகாக் க வேண்டி ய கட்டாயத்திலும ் இந் ந டவடிக்க ை எடுக்கப்பட்டுள்ளத ு என்றார ் முஷாரஃப ். இரண்டாவத ு முறையா க பாகிஸ்தான ் அதிபராகப ் பதவியேற்றுள் ள முஷாரஃப ் இன்றிரவ ு 8 மணியளவில ் நாட்ட ு மக்களிடம ் தொலைக்காட்சியில ் உரையாற்றுவார ் என்ற ு தகவல்கள ் தெரிவிக்கின்ற ன. ராணுவத்த ை சாரா த பொத ு நபரா க அதிபர ் பதவிய ை ஏற் க வேண்டும ் என்பதற்காகவ ே, தளபத ி பதவியில ் இருந்த ு முஷா ர ஃப் விலகியதா க, அவரின ் செய்தித ் தொடர்பாளர ் ரஷித ் குரேஷ ி கூறியுள்ளார ். இதற்கிடையில ், முஷா ர ஃப ் மீண்டும ் அதிபர ் பதவிய ை ஏற்பதற்க ு எதிர்ப்ப ு தெரிவித்தும ், அவச ர நிலைய ை விரைவில ் திரும்பப ் பெ ற வலியுறுத்தியும ் லாகூரில ் வழக்கறிஞர்கள ் ஆர்ப்பாட்டம ் நடத் த முயன்றனர ்.
செயலியில் பார்க்க x