யானைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறிலங்கா திட்டம்
Webdunia
ஞாயிறு, 11 நவம்பர் 2007 (15:07 IST)
இலங்கையின ் அடையாளங்களில ் ஒன்றா க விளங்கும ் யானைகளைப ் பாதுகாத்த ு, அவற்றின ் எண்ணிக்கைய ை அதிகரிக் க சிறிலங்க ா அரச ு முடிவ ு செய்துள்ளத ு. அயல்நாடுகளில ் பின்பற்றப்படும ் புதி ய நவீ ன செயற்கைக ் கருவூட்டல ் முறையை சிறிலங் க வல்லுநர்கள ் கையாளவுள்ளனர ். இலங்கையில ் உள் ள அடர்ந் த காடுகளில ் 10,000 க்கும ் அதிகமா ன யானைகள ் வசித்த ு வந்த ன. தற்போத ு பருவநில ை மாற் ற பாதிப்ப ு, காடுகள ் அழிக்கப்படுதல ் உள்ளிட் ட பல்வேற ு காரணங்களால ் யானைகளின ் எண்ணிக்க ை 3,000 மாகக ் குறைந்த ு விட்டத ு. எனவ ே இலங்கையில ் அடந் த காடுகள ் வேகமா க அழிந்த ு வரும ் நிலையில ் அதில ் வசிக்கும ் யானைகளின ் எண்ணிக்கைய ை அதிகரிக் க அந்நாட்ட ு அரச ு நடவடிக்க ை எடுத்தத ு. கண்ட ி அருகில ் உள் ள பின்னவெ ல என் ற இடத்தில ் யானைகள ் காப்பகம ் ஒன்ற ு உருவாக்கப்பட்டத ு. இங்குள் ள ஆய்வுக ் கூடத்தில ் கடந் த 1984 ஆம ் ஆண்ட ு முதன ் முறையா க யான ை ஒன்ற ு குட்ட ி ஈன்றத ு. இதுவர ை 40 குட்டிகள ் இக்காப்பகத்தில ் பிறந்துள்ள ன. இந்நிலையில ், செயற்கைக ் கருவூட்டல ் முறையில ் யானைகளின ் பிறப்ப ை அதிகரிக் க அரச ு முடிவ ு செய்துள்ளத ு. இதற்கா க தாய்லாந்த ு வல்லுநர்களின ் உதவியும ் நாடப்பட்டுள்ளத ு. பின்னவெ ல காப்பகத்தைச ் சேர்ந் த வல்லுநர்கள ் தாய்லாந்தில ் பயிற்ச ி பெற்ற ு வருகின்றனர ். இவர்கள ் சிறிலங்க ா திரும்பியவுடன ் செயற்கைக ் கருவூட்டல ் முறையில ் யானைகள ை அதிகரிக்கும ் முயற்சியில ் ஈடுபடவுள்ளனர ். யானைகளின ் உயிரணுக்களைச ் சேமித்த ு வைப்பதற்கா ன நவீ ன இயந்திரங்கள ை வாங்கவும ் அரச ு முடிவ ு செய்துள்ளத ு என்ற ு காப்பகத்தின ் இயக்குநர ் சந்தன ா ராஜபக் ச தெரிவித்தார ். கடந் த 1975 ஆம ் ஆண்ட ு உருவாக்கப்பட் ட இந்தக ் காப்பகத்தில ் முதலில ் 7 யானைகள ே இருந்த ன. முதலில ் தனியாகத ் தத்தளிக்கும ் குட்ட ி யானைகள ் மீட்கப்பட்ட ு, வளர்க்கப்பட்ட ு மீண்டும ் காட்டிலேய ே கொண்டுவிடப்பட்ட ன. தற்போத ு, இங்க ு 40 ஆண ் யானைகள ் உள்ப ட 82 யானைகள ் பராமரிக்கப்பட்ட ு வருகின்ற ன. 3 மாதம ே ஆ ன குட்ட ி முதல ் 65 வயதா ன யான ை வர ை எல்ல ா வயத ு யானைகளும ் இங்க ு பராமரிக்கப்படுகின்ற ன. சுமார ் 25 ஏக்கர ் பரப்பளவில ் பரவிக ் விடக்கும ் இந் த யானைகள ் காப்பகம ் புகழ்பெற் ற சுற்றுலாத ் தளமா க மாறிவிட்டத ு. நாள்தோறும ் ஆயிரக்கணக்கா ன அயல்நாட்டுச ் சுற்றுலாப ் பயணிகள ் வருகின்றனர ். காப்பகத்தில ் உள் ள குட்ட ி யானைகளுக்க ு உணவ ு ஊட்டுவதும ், அவற்றுடன ் விளையாடுவதும ் சுற்றுலாப ் பயணிகளுக்க ு மிகவும ் பிடித் த விடயமா க இருக்கிறத ு. இங்குள் ள யானைகள ை கால ை 10.00 மண ி முதல ் மால ை 3.00 மண ி வர ை சுமார ் 500 மீட்டர ் தொலைவில ் உள் ள ம ா ஓய ா ஆற்றுக்க ு அழைத்துச ் சென்ற ு குளிப்பாட்டுகிறார்கள ். இதைக ் காணவும ் சுற்றுலாப ் பயணிகள ் மிகவும ் ஆர்வத்துடன ் குவிகின்றனர ்.
செயலியில் பார்க்க x