×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் : ஐ.நா.வில் இந்தியா!
Webdunia
புதன், 17 அக்டோபர் 2007 (12:47 IST)
பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலைத் தவிர்க்கும் வகையில் அணு ஆயுதங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.
அரசு முறைக்கு எதிரானவர்கள
்,
பயங்கரவாதிகள் ஆகியோரின் கைகளில் அணு ஆயுதங்கள் சிக்கும் அபாயம் அதிகரித்து உள்ளதாக உலகளவில் எச்சரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில
்,
அணு ஆயுதங்களை விரும்பாத நாடுகள் உரிய பாதுகாப்பு வழிமுறைகளோடு அவற்றை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.
இதுபற்றி ஐ.நாவின் ஆயுத ஒழிப்ப
ு,
சர்வதேசப் பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் சுஷ்மா ஸ்வராஜ் பேசினார்.
அப்போது ''அணு ஆயுதம் இல்லாத உலகம் என்ற குறிக்கோளை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உண்மையான பாரபட்சமற்ற முறையில் அணு ஆயுதங்களை ஒழிப்பதன் மூலம் அதை அடைய முடியும் என்று இந்தியா நம்புகிறத
ு.
அணு ஆயுதமற்ற உலகத்தை உருவாக்குவதில் எல்லா நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும
்''
என்று வலியுறுத்தினார்.
மேலும
்,
அணு ஆயுதப் போர் மூளும் அபாயம் தொடர்ந்து நீடித்துவருகிறது. அணு ஆயுதம் இல்லாத நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற நிலையை உறுதிசெய்வதில் இந்தியா பொறுப்புடன் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!
வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!
பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!
பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?
ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!
செயலியில் பார்க்க
x