பலவந்தமாக குடியமர்த்துவதை சிறிலங்கா நிறுத்த வேண்டும்: கண்காணிப்பு மையம்!

Webdunia

வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (16:52 IST)
பாதுகாப்பற்பகுதிகளிலமக்களகுடியமர்த்துவதசிறிலங்கஅரசாங்கமநிறுத்வேண்டுமஎன்றஉள்ளுரிலஇடம்பெயர்ந்தோரகண்காணிப்பமையமவலியுறுத்தியுள்ளது.

இததொடர்பிலஇடம்பெயர்ந்தோரகண்காணிப்பமையமதெரிவித்துள்ளதாவது: சிறிலங்கஇராணுவத்தி‌ற்கும், தமிழீவிடுதலைபபுலிகளுக்குமஇடையஏற்பட்மோதல்களைததொடர்ந்தஏறத்தாஐந்தலட்சமமக்களசிறிலங்காவிலஇடம்பெயர்ந்தவாழ்கின்றனர். போரிலஈடுபடுபவ‌ர்க‌ளமக்களினஉரிமைகளிலஅதிகவனமசெலுத்துவதில்லை.

இடம்பெயர்ந்மக்களபாதுகாப்பற்இடங்களிலபலவந்தமாீ‌ண்டு‌மகுடியமர்த்தப்படுகின்றனர். இதிலஅவர்களினமுடிவுகளகருத்திலஎடுக்கப்படுவதில்லை. மக்களகுடியேற்றுவதிலஅரசதிட்டமிட்டசெயலாற்வேண்டும்.

மக்களினசுயவிருப்புடன், பாதுகாப்பாகுடியமர்த்தப்படுவதஅரசஉறுதிப்படுத்வேண்டுமஎன்றநார்வேயினஅகதிகளுக்காசபையினசெயலாளரநாயகமதோமஸி ஆர்ச்சரதெரிவித்திருந்தார். 2006 ஆமஆண்டஏப்ரலமாதத்திலஇருந்து 3,00,000 மக்களதமதஇருப்பிடங்களவிட்டவெளியேறி உள்ளனர்.

ஆசியாவிலஅதிகளவாமக்களஇடம்பெயர்ந்தவாழ்வதசிறிலங்காவில்தான். போரினாலஇடம்பெயர்ந்த 4,60,000 மக்களஆழிப்பேரலையினபோது ‌மீ‌ண்டு‌மஇடம்பெயர்ந்ததற்போதுமமுகாம்களிலஉள்ளனர்.

இதிலசிறுபான்மையினராதமிழமுஸ்லிமமக்களஅதிகளவிலபாதிக்கப்பட்டுள்ளனர். மீ‌ண்டு‌மகுடியமர்த்தப்பட்மக்களிலபலரஇ‌ப்போதுமமோதல்களினஅச்சத்திலும், ஆயுதக்குழுக்களினஅச்ச‌த்திலுமவாழ்ந்தவருகின்றனர். அவர்களினவிவசாநிலங்கள், மீன்பிடிக்குமபகுதிகளஆகியபெருமளவிலஇராணுவ‌த்தா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. அவர்களதமதவாழ்க்கைக்காவசதிகளபெறுவதற்கமிகுந்சிரமத்தஎதிர்நோக்கி உள்ளனர்.

மோதல்களினபோதசிறிலங்கஇராணுவத்தினருடனஇணைந்தசெயற்படுமகருணகுழுவினரமற்றுமவிடுதலைபபுலிகளபோன்றோரச‌ர்வதேமனிதாபிமாவிதிகளமீறி வருகின்றனர். மக்களஅவர்களமனிகேடயங்களாபயன்படுத்துவதுடன், படுகொலைகள், கடத்தல்கள் போன்றவற்றையுமமேற்கொண்டவருகின்றனர். மனிதாபிமாஅமைப்புக்களினபணியாளர்களுமகு‌றி வைக்கப்படுகின்றனர். மனிதாபிமாபணியாளர்களபணியாற்றுவதற்கஅனைத்துததரப்பினருமஅனுமதிக்வேண்டுமஎன்றஅதிலகூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்