துப்பாக்கிச் சூடு: ஜனநாயகத்தின் உரிமை மீதான அத்துமீறல்!

வியாழன், 6 நவம்பர் 2008 (19:19 IST)
மதுரமாவட்டமஉசிலம்பட்டிக்கஅருகசாலமறியலசெய்தபோராட்டமநட்டத்திமக்களமீதகாவலதுறையினரநடத்திதுப்பாக்கிசசூட்டில் 19 வயதவாலிபரஉயிரிழந்துள்நிகழ்வு, ஜனநாயஉரிமைததொடர்பாகேள்விகளஎழுப்புகிறது.

சாதிமோதலாலஅமைதியிழந்தகிடக்குமஉத்தபுரமகிராமத்திற்கசிநாட்களுக்கமுன்னரசென்றதிரும்பிபுதிதமிழகமகட்சிததலைவரகிருஷ்ணசாமி அவர்களினவாகனத்தினமீதநடந்தாக்குதலிலதொடர்புடையவர்களகைதசெய்யககோரி உசிலம்பட்டிக்கஅருகேயுள்ள இ.கோட்டைப்பட்டி என்இடத்திலதாழ்த்தப்பட்மக்களசாலமறியலபோராட்டத்திலஈடுபட்டுள்ளனர். அதநேரத்திலஏழுமலஎன்இடத்திலஇரவேறசமூகங்களுக்கஇடையமோதலநடந்துள்ளது. இதைபபற்றிதகவலறிந்தஅவ்விடத்திற்கவிரைந்காவலதுறையினரசாலமறியலநடந்த இ.கோட்டைப்பட்டியைததாண்டிசசெல்முடியவில்லை.

போராட்டமநடத்திமக்களசாலையிலவெட்டிபபோட்டிருந்மரங்களையும், கற்களையுமஅகற்முயன்காவல் (அம்மாவட்காவலதுணைததலைமஆய்வாளரகிருஷ்ணமூர்த்தி தலைமையிலான) துறையினருக்கும், மறியலிலஈடுபட்டிருந்மக்களுக்குமஇடையவாக்குவாதமஏற்பட்டுள்ளது. மறியலிலஈடுபட்பெண்களசிலரவாக்குவாதமசெய்கையிலஅவர்களகாவலதுறையினரதகாவார்தையாலதிட்டியதாகவும், இதனாலகோபமுற்றபபெண்களகாவலர்களுடனகடுமவாக்குவாதத்திலஈடுபட்டபோது, அவர்களமீதகாவலர்களதடியடி நடத்தியுள்ளனர். காவலர்களினதடியடிததாக்குதலிற்கஉள்ளாஒரபெண்ணின் (முருகதேவி) மகனதனததாயைககாக்கசசென்றபோதகாவலதுறையினரதுப்பாக்கியாலசுட, சுரேஷஎன்ற 19 வயதஇளைஞரஅந்இடத்திலேயஉயிரிழந்துள்ளார்.

எந்தவிதமாஎச்சரிக்கையுமசெய்யாமலகாவலதுறையினரதுப்பாக்கியாலசுட்டதாகவஅந்தககிராமத்தினரும், செய்திகளுமகூறுகின்றன.

ஆனாலதங்களவழிமறித்மறியலிலஈடுபட்டவர்களபயங்கஆயுதங்களவைத்திருந்ததாகவும், தங்களமீதநடத்தப்பட்கல்லெறியிலமூன்றகாவலர்களகாயமுற்றதையடுத்ததாங்களதுப்பாக்கிசசூடநடத்தியதாகவுமகாவலதுணைததலைமஆய்வாளரகிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

இந்நிகழ்வுததொடர்பாசெய்திகளைபபடிக்குமஎவருமகாவலதுறையினரஅவசியமஏதுமின்றி, அவசரப்பட்டதுப்பாக்கிசசூடநடத்தியுள்ளனரஎன்பதஉணமுடியும்.

வெள்ளையரஆட்சியைபபிரதிபலிக்கும்...

இப்படிப்பட்துப்பாக்கிசசூடுகளஒன்றஇரண்டல்ல, விடுதலைபபெற்று 60 ஆண்டுகளகடந்பின்னருமஇன்றுமநம்மவெள்ளையர்தானஆண்டுககொண்டிருக்கின்றனரஎன்றகருதுமஅளவிற்கதுப்பாக்கிசசூடுகளநடந்துள்ளன. ஜாலியனவாலாபாக்கிலஜெனரலடையரநடத்தியதைபபோன்று 1,800 பேரகொன்றகுவித்ததைப்போஒரநிகழ்வநடைபெறவில்லையதவிர, துப்பாக்கிசசூட்டில் 10 பேரசாவு, 15 பேரபலி என்றெல்லாமஏராளமாபடித்துள்ளோம்.

துப்பாக்கிசசூடநடத்திகாவலதுறையினரஒரஒரவிளக்கத்தஎப்போதுமஅளிப்பார்கள். அது, “அந்தககும்பலவன்முறையிலஈடுபட்டது, தடுக்கசசென்காவலர்களைததாக்கியதஅல்லதபயங்கஆயுதங்களுடனகலவரத்திலஈடுபட்டது, எனவநிலைமையகட்டுப்படுத்துப்பாக்கிசசூடநடத்தப்பட்டது” என்றகூறுவார்கள்.

எச்சரிக்கவிடுக்கப்பட்டதா? ஏனவானத்தநோக்கி துப்பாக்கியாலசுட்டஎச்சரிக்கவில்லை? கண்ணிரபுகைககுண்டுகளபயன்படுத்தினீர்களா? என்றெல்லாமஎழுப்பப்படுமகேள்விக்கபதிலிருக்காது.

ஆனால், இப்படிப்பட்நிகழ்வுகளபடிக்குமபோதநமக்கஏற்படுமஆற்றாமையை, கோபத்ததணிப்பதற்கஅரசிடம் (எந்அரசாஇருந்தாலுமசரி) உள்ஆயுதமவிசாரணஆணையமஅமைக்குமஅறிவிப்பு. அதகுறைந்ததஒரஆண்டிற்கபிறகசாவகாசமாஒரஅறிக்கஅளிக்கும், அதஅரசினஎந்விதத்திலுமகட்டுப்படுத்தாது. உயிரிழந்தவரகுடும்பத்திற்கூ.2 லட்சமோ 3 இலட்சமஅரசவழங்கிவிடும். காவலதுறையினரினஅணுகுமுறையிலஎந்மாற்றமுமஇருக்காது.

இப்படிப்பட்ஒரநிகழ்விலேயஉள்ஆபத்தாகுறைபாடுகளசுட்டிக்காட்டி, திருத்முற்படாகாரணத்தினால்தானமேற்கவங்கத்திலும், இராஜஸ்தானிலுமநடந்ததபோன்று 15, 20 பேரஎன்றசுட்டுககொல்லப்படும்போதுமநம்மாலஅதனவலிமையாஎதிர்ப்பதற்கமுடியவில்லை.

தங்களுடைவிளநிலங்களகட்டாயப்படுத்தி கையகப்படுத்முற்படுவதஎதிர்த்தநந்திகிராமத்திலகடந்ஆண்டமார்ச் 14ஆமதேதி உழவர்களநடத்திபோராட்டத்தை (காவலதுறமொழியில‘கலவரத்தை’) அடக்துப்பாக்கிசசூடநடத்தியதில் 14 உழவர்களகொல்லப்பட்டனர். மக்களமிகவுமநேசிக்குமபொதுவுடமகொள்ககொண்டவர்களகாலநூற்றாண்டாதொடர்ந்தஆட்சி நடத்துமமேற்கவங்கத்திலஇதநடந்தது.

இந்தசதுப்பாக்கிசசூடஅவசியமின்றி நடத்தப்பட்டதஎன்றகொல்கட்டஉயரநீதிமன்றமமாநிகாவலதுறையகண்டித்ததமட்டுமின்றி, உயிரிழந்தோரகுடும்பத்திற்கநிவாரணததொகையையுமஅறிவித்தது. இந்தததீர்ப்பஎதிர்த்தஅம்மாநிஅரசதொடர்ந்வழக்கஉச்நீதிமன்றத்திலவிசாரணையிலஉள்ளது.

இதேபோன்று, தேர்தலினபோததங்களுடைசாதியபழங்குடியினராஅறிவிப்போமஎன்றவாக்குறுதி அளித்வெற்றி பெற்ா.ஜ.க. அரசை, தேர்தலவாக்குறுதியநிறைவேற்றுமாறு (அதமத்திஅரசால்தானமுடியுமஎன்றா.ஜ.க. முதலமைச்சரவிஜராஜி சிந்தியகைவிரித்துவிட்நிலையில்) சாலமறியலஉள்ளிட்போராட்டங்களிலஈடுபட்குஜ்ஜாரமக்களமீதமுறநடந்துப்பாக்கிசசூட்டில் 45 பேரவரஉயிரிழந்தனர். அதற்குமவிசாரணஆணையமபோடப்பட்டுள்ளது.

இதிலகுறிப்பிடத்தக்க, அனுபவப்பூர்வமாநடந்துவருமஒன்றஎன்னவென்றால், இப்படிப்பட்துப்பாக்கிசசூடுகளுக்கு (இந்அதிகாமீறலிற்கு) பொதுவாபலியாவோர், பலியானோரநமதசமூகத்தினகடநிலை (சாதியால்) மக்களே! இதமிகவுமகவனிக்கத்தக்கது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினரநடத்துமஉரிமைபபோராட்டங்களவெள்ளையரகாலத்திலுமசரி, இப்பொழுதுமசரி, துப்பாக்கிசசூட்டாலேயஒடுக்கப்படுகின்றன.

துப்பாக்கிசசூடஏனநடத்வேண்டும்?

செய்திகளைபபடிக்குமபோதும், தொலைக்காட்சிகளிலபார்க்கும்போதுமஒன்றநாமதவறாமலகவனித்திருப்போம். இந்தியாவிலுமசரி, அயலநாடுகளிலும் (அங்கஎப்போதாவதுதானஇப்படிப்பட்அடக்குமுறநடைபெறுகிறது) சரி, கல்லெறியிலஈடுபடுமஆர்ப்பாட்டக்காரர்களகலைக்க (இந்தியாவில்) கண்ணீரபுகைககுண்டுகளவீசப்படுகின்றன. இதவீசப்பட்டவுடனபோராட்டக்காரர்களதலைதெறிக்ஓடுவதைபபார்த்துள்ளோம். இதபோராட்டக்காரர்கள

கல்லெறியுமபோதஅவர்களநெருங்கிசசென்றதடியடி நடத்தி கலைக்முடியாநிலையிலசெய்யப்படுகிறது. அதற்கசிதறி ஓடி விடுகின்றனர். அவ்வாறஓடிப்போகுமபோராட்டக்காரர்களசிநேரங்களிலவைப்பஉள்ளிட்நாசப்படுத்துமசெயல்களிலஈடுபடுகின்றனர். அப்பொழுதகாவல்துறையினரதுப்பாக்கிசசூடநடத்துவதநியாயம்தானஎன்பதஉறுதி செய்யுமஅளவிற்கஎரிந்துகொண்டிருக்குமகாட்சிகளபார்க்கின்றோம்.

ஆனால், இப்படிப்பட்கலவரங்களபோராட்டக்காரர்களமீதஅடக்குமுறையாதுப்பாக்கிசசூடநடந்தஅதனகாரணமாசிலரகொல்லப்பட்போதுதானநிகழ்கிறதஎன்பதற்ககுஜ்ஜாரமக்களபோராட்டமஒரஆதாரமாகும்.

எனவகலவரத்திற்குபபிறகதுப்பபாக்கிசசூடஎன்பதஅடக்குமுறகட்டவிழ்த்துவிடும்போது (நமதநாட்டினசுதந்திரபபோராட்டத்தினபோதசெளரி செளரகாவலநிலையமமீதநடத்தப்பட்தாக்குதலைபபோல) ஒரஎதிரவினையாகத்தானநடக்கிறது.

அயலநாடுகளில், ஆர்ப்பாட்டக்காரர்களஎவ்வளவுதானநெருக்கினாலும், அவர்களமீதகாயப்படுத்தக்கூடிஎந்கலைப்பமுறையையுமஅவர்களபயன்படுத்துவதில்லை, மாறாக, கட்டுப்படுத்முடியாநிலஏற்படும்போது (அங்கசாலைகளிலகற்களகிடப்பதில்லஎன்பதாலபொதுவாகல்லெறிகளநடப்பதில்லை) தண்ணீரைபபீச்சியடித்தஅவர்களைககலைக்கின்றனர். அதிகபட்சமாக, நாவேலையிலஈடுபடும்போதுதானதடியாலஅடிக்கின்றனர். துப்பாக்கியாலசுடுவதெல்லாமஅங்கநினைத்துபபார்க்முடியாஒன்று.

நமநாடு, நமமக்கள்!

இதற்குககாரணமுமஇருக்கிறது. அந்நாடுகளிலுமஅடக்குமுறையெல்லாமகொடிகட்டிபபறந்துள்காலகட்டங்களுமஉண்டு. ஆனாலஅவர்களவிடுதலையநன்கபுரிந்துகொண்டவர்களாஉள்ளனர். அரசியல், ஜனநாயஉரிமைகளஎல்லாமநன்கபுரிந்துகொள்ளப்பட்டு, காவலதுறையினருக்கநன்ககற்பிக்கப்பட்டு, உணர்ந்மக்களாஅனைவருமஉள்ளனர்.

அதற்குமமேலாபோராட்டத்திலஈடுபடுவோரநமநாட்டவரஎன்பொதஉணர்வஅவர்களிடமநிலவுகிறது (அந்நாட்டஇராணுவத்தினரிடமும்தான்). அதனாலகாட்டுமிராண்டித்தனமாதாக்குதல்களுக்கநடவடிக்கைகளுக்கஇடமற்நாடுகளாஅவைகளதிகழ்கின்றன. அங்கசட்டமுமசெயற்பாடுமஒன்றாகவஉள்ளன.

நமதநாட்டிலஅததலகீழாஉள்ளது. வெள்ளையரகாலத்தசட்டங்களைத்தானநாமஅவ்வாறஏற்றுக்கொண்டஇன்றுவரகடைபிடித்தவருகிறோம். காவல்துறைசசட்டம் 1861தானஇன்றைக்குமநடைமுறையிலஉள்ளது (இதனமாற்றுமமுயற்சியுமநடந்துகொண்டுதானஇருக்கிறது. மூத்த வழக்கறிஞர் சோலி சொராப்ஜி தலைமையிலான குழு மாதிரி காவல் சட்டம் ஒன்றை வகுத்து மத்திய அரசிடம் அளித்துள்ளது).

வெள்ளைய‌ர் ஆட்சியிலசட்டத்தினவாசகங்களபெருமையாஇருக்கும், நடைமுறையிலஅதற்கநேரஎதிராநடவடிக்கைகளநிலவும். அதாவதஅதிகாரமளிக்கக்கூடியதாமட்டுமஅந்தசசட்டமஇருக்கும், அதனதவறாநடைமுறைப்படுத்தினாலஅதற்கு பொறுப்பேற்குமகட்டுப்பாடஅதிலிருக்காது. அதனாலஅடக்குமுறையஆட்சிககொள்கையாகடைபிடிக்காலனிகாலசசட்டங்களமிவசதியானவை. இதனமாற்றாமலஇன்றவரநமதநாடகடைபிடித்துக்கொண்டிருக்கிறதஉடும்புப்பிடியாக.

காவலரஎன்பவரயார்? அவரஎப்படி நடந்துகொள்வேண்டும்? அவரினகடமையென்ன? என்பதையெல்லாம் (சர்வதேஅளவில்) வரைப்படுத்துகிறதகாவலரநடத்தவிதிகள் (Police code of Conduct). 12 விதிகளை குறிப்பிடுகிறது. அதனை இங்கு நாம் குறிப்பிடப்போவதில்லை. ஏனெனில் அதற்கும் நமது காவல் துறைக்கும் சம்பந்தமில்லாமல் உள்ளது.

சட்டத்தநடைமுறைப்படுத்தும் (காவல்) அதிகாரிகளநடத்தவிதிகளஐக்கிநாடுகளசபவரையறசெய்துள்ளது. “சட்டத்தநடைமுறைப்படுத்துமஅதிகாரிகளதங்களுடைகடமையநிறைவேற்றும்போதஎவ்விவேறுபாடுமஇன்றி அனைத்தமனிதர்களினகண்ணியத்தையும், உரிமையையுமமதித்தகாப்பாற்வேண்டும். சட்டத்தினஆட்சியையும், குடிமக்களினபாதுகாப்பையுமஅவர்களுடைஜனநாயஉரிமைகளையுமகாப்பாற்வேண்டும்” என்றகூறியுள்ளது.

காலநூற்றாண்டுககாலத்திற்குமமேலாநடைமுறையிலஉள்இந்வழிகாட்டநெறி மூன்றமுக்கிஅம்சங்களகாவலசேவைக்கஅடிப்படையாவலியுறுத்துகிறது. குற்றம் - நீதி அமைப்பினமற்அமைப்புக்களைபபோல, “தாங்கள் பாதுகாக்கும் சமூகத்தின் பிரதிநிதிகளாக, அவர்களின் எதிர்பார்ப்பின்படி நடப்பவர்களாக, தங்களின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பேற்பவர்களாக இருந்திடல் வேண்டும்” என்று கூறியுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை இந்திய காவல் துறை இன்றளவில் எடுத்துக்கொண்டால் சற்றும் நெருங்கவில்லை என்பது தெளிவு. அதன் பார்வையும், அணுகுமுறையும், நடவடிக்கைகளும் வெள்ளையர் அளித்த அந்த காலனிய வழியிலேதான் இன்றளவும் நீடிக்கிறது என்பதுதான் வருத்தமான யதார்த்தம்.

காவல் துறையினரின் துப்பாக்கிச் சூடு குறித்து லீகல் சர்வீஸ் இந்தியா டாட் காம் என்ற இணைய தளத்தில் ஒரு ஆழமான ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ள திரு. பங்கஜ் பன்சிவால், அறிஞர் பென்சமின் டிஸ்ரேலி குறிப்பிட்ட ஒரு வாசகத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பாதுகாவலர்கள் நாம், அதனை யாரிடமிருந்து பெறுகிறோமோ அந்த மக்களுக்கு, அந்த மக்களுக்காக பயன்படுத்துவது மட்டுமின்றி, அதற்கான பொறுப்பை ஏற்பவர்களாகவும் ஆகிறோம்” என்று கூறியுள்ளார்.

நமக்கு அதிகாரம் அளிக்கும் அரசு இந்த மக்களால் தேர்வு செய்யப்பட்டது, இவர்கள் அளிக்கும் வரியால் நமக்கு ஊதியம் தரப்படுகிறது, இவர்களில் இருந்து வந்தவர்கள் நாம், அவர்களுக்காகவே, அவர்களின் நலன் காப்பது நமது பணி என்பதைப் புரிந்துகொண்டால், அதனை அவர்கள் பணியில் சேரும்போது ஆழமாக மனதில் பதியுமாறு கற்பிக்கப்பட்டால், அதனையே முகவுரையாகக் கொண்டு நமது நாட்டிற்கு காவல் துறைச் சட்டம் வகுக்கப்பட்டால், நமது நாட்டிலும் ஜனநாயக உரிமைகள் காக்கப்படும், காவல் துறை மீதான வெறுப்புணர்ச்சியும் விடைபெறும்.