இன்று காலை வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய ரூபாய்க்கு நிகரான 1 டாலரின் மதிப்பு ரூ.42.85/ 42.86 என்ற அளவில் இருந்தது.
நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.42.95/42.96.
அந்நியச் செலவாணி சந்தையில் நேற்று இறுதியில், பிரிட்டனின் பவுண்டுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.1.08, யூரோவுக்கு நிகரான மதிப்பு 0.28 பைசா, டாலருக்கு நிகரான மதிப்பு 0.17 பைசா குறைந்தது.