பங்குச் சந்தை குறியீடுகள் வரலாறு காணா உயர்வு!

Webdunia

செவ்வாய், 3 ஜூலை 2007 (20:13 IST)
உலஅளவிலபங்குசசந்தைகளிலஏற்பட்முன்னேற்றமும், வங்கிகள், தொலைத்தொடர்பு, உலோநிறுவனங்களினபங்குகளுக்ககிடைத்வரவேற்பினகாரணமாகவுமஇந்தியபபங்குசசந்தைகளினகுறியீடுகளபுதிவரலாறபடைத்துள்ளன!

மும்பபங்குசசந்தைககுறியீடஇன்றைவணிகத்தில் 142 புள்ளிகளஉயர்ந்து 14,805.60 புள்ளிகளஎட்டியுள்ளது. தேபங்குசசந்தைககுறியீடு 33.80 புள்ளிகளஉயர்ந்து 4,357.55 புள்ளிகளாஅதிகரித்துள்ளது.

இன்றகாலை 14,720 புள்ளிகளுடனவணிகத்ததுவக்கிமும்பபங்குசசந்தஇடையில் 14,828.39 புள்ளிகளைததொட்டது. அதன்பிறகசற்றகுறைந்து 14,805.6 புள்ளிகளிலமுடிந்தது. இதஒரவிழுக்காடஉயர்வாகும். (ு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்