இந்திய பங்குச் சந்தைகளில் லேசான சரிவு

Webdunia

புதன், 27 ஜூன் 2007 (12:04 IST)
அதிவிலையுடைபங்குகளினவிற்பனையினகாரணமாஇந்தியபபங்குசசந்தைகளிலஇன்றலேசாசரிவஏற்பட்டுள்ளது.

இன்றகாலவர்த்தகத்தில் 20 புள்ளிகளவரஉயர்ந்து 14,520 புள்ளிகளஎட்டிமும்பபங்குசசந்தகுறியீடு, தற்பொழுது 40 புள்ளிகளகுறைந்து 14,460 புள்ளிகளாஉள்ளது.

தேசபபங்குசசந்தகுறியீடு 17 புள்ளிகளகுறைந்து 4,268 புள்ளிகளாஉள்ளது.

ஹிண்டால்கோ, எச்.ி.எஃப்.ி., டாடமோட்டார்ஸ், கிராசிம், பெல், ரான்பாக்ஸி, மாருதி, டாடஸ்டீலஆகியவற்றினபங்குகளினவிலசரிந்துள்ளது.

சத்தியமகம்ப்யூட்டர்ஸ், இன்ஃபோசிஸ், ி.ி.எஸ்., ரிலையன்ஸ், ஓ.என்.ி.ி., பஜாஜஆட்டஆகியவஏற்றத்திலஉள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்