ஐடி துறையில் 70,000 வேலை வாய்ப்பு குறையும்

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளைக் குறைக்கும். இதனால் வருங்காலத்தில் 70,000 புதிய வேலை வாய்ப்புகள் குறையும் என்று நாஸ்காம் கூறியுள்ளது.

வரும் காலத்தில் 2.7 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என முன்பு மதிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் பொருளாதார நெருக்கடியின் காரணமாக இதை 2 லட்சமாக நாஸ்காம் குறைத்து உள்ளது. எனவே 70,000 புதிய வேலை வாய்ப்புகள் குறைந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்