சென்னை : கடலை பிண்ணாக்கு விலை உயர்வு
செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (12:58 IST)
சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. கடலை பிண்ணாக்கு ரூ.50 அதிகரித்துள்ளது.
எண்ணெய் விலை வருமாறு :
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,700 (நேற்று ரூ.1,700)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.5,500 (ரூ.5,500)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,000 (ரூ.7,000)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.10,050 (ரூ.10,050)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,198 (ரூ.1,198)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.825 (ரூ.825)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,300 (ரூ.2,300)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,250 (ரூ.1,175)