செ‌ன்னை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி விலை ச‌ரிவு!

வெள்ளி, 17 அக்டோபர் 2008 (13:10 IST)
செ‌ன்னை‌யி‌லஇ‌ன்று ஆபரண‌தத‌ங்க‌த்த‌ி‌ன் ‌விலபவு‌னு‌க்கு 344 ரூபா‌ய் குறை‌ந்து ரூ.9,496 க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படுகிறது. பார் வெள்ளி ‌கிலோவு‌க்கு 420 ரூபா‌ய் குறை‌ந்து‌ள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. தீபாவளி பண்டிகையையொட்டி தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிகரித்த நிலையில், இன்று திடீர் திருப்பமாக தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டது.

தங்கம், வெள்ளி விலவிவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராமரூ.12,805 (நே‌ற்று ரூ.13,270)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.9,496 (ரூ.9,840)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,187 (ரூ.1,230)

வெள்ளி (பார்) கிலரூ.17,650 (நே‌ற்று ரூ.18,070)
வெள்ளி 10 கிராமரூ.189 (ரூ.193.50)
வெள்ளி 1 கிராமரூ.18.9 (ரூ.19.35)

வெப்துனியாவைப் படிக்கவும்