டால‌ர் ம‌தி‌ப்பு 10 பைசா உய‌ர்வு!

புதன், 30 ஜூலை 2008 (14:01 IST)
அன்னியசசெலாவணி சந்தையிலஇன்றடாலருக்கநிகராரூபாயமதிப்பு 10 பைசா உய‌ர்‌ந்து‌ள்ளது.

அன்னியசசெலாவணி சந்தையிலவர்த்தகமமுடிவடையும் போதடாலருக்கநிகராஇந்திரூபாயமதிப்பு 42.64/65 இருந்தது.

இந்நிலையில், இன்று காலவ‌ர்‌த்த‌மதொட‌ங்கு‌மபோதடாலருக்கநிகராஇந்திரூபாயினமதிப்பு உய‌ர்‌ந்தது.

மதிநிலவரப்படி டாலருக்கநிகராரூபாயமதிப்பு 10 பைசஉயர்ந்து 42.54/55 காணப்பட்டது.

க‌ச்‌சா எ‌‌ண்ணெ‌‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌வீ‌ழ்‌ச்‌சி, பங்கு‌சச‌ந்தை‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்ட உய‌ர்வு காரணமாக டால‌ரம‌தி‌ப்‌பு உய‌ர்‌ந்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்