செ‌ன்னை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி விலை ‌உய‌‌ர்வு!

செவ்வாய், 22 ஜூலை 2008 (12:24 IST)
கட‌ந்த ‌சிநா‌‌ட்களாக குறை‌ந்த வ‌ந்த த‌ங்க‌‌்‌தி‌ன் ‌விலை இ‌ன்று ஒரு ‌கிராமு‌க்கு 11 ரூபா‌ய் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.


பா‌ரவெ‌‌ள்‌ளி 10 ‌கிராமு‌க்கு 5 ரூபா‌ய் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றச‌ந்‌தை‌யி‌ல் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மத‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலவருமாறு:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,420 (நே‌ற்று ரூ.13,300)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,944 (ரூ.9,856)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,243 (ரூ.1,232)

வெள்ளி (பார்) கிலோ ரூ.26,355 (நே‌ற்று ரூ.25,930)
வெள்ளி 10 கிராம் ரூ.282 (ரூ.277)
வெள்ளி 1 கிராம் ரூ.29 (ரூ.27)

வெப்துனியாவைப் படிக்கவும்