சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை பயறின் விலை 80 கிலோவுக்கு ரூ.100ம், கடலை எண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.50ம், வனஸ்பதியின் விலை 15 கிலோவுக்கு ரூ.15ம் குறைந்துள்ளது.
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலை விலை நிலவரம் :
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,470 (நேற்று ரூ.1,470) கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.6,950 (7,000) விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,700 (6,700) நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.10,000 (10,000) தேங்காய் எண்ணெய் (15 கிலோ) : ரூ.1,175 (1,175) வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,050 (1,065) கடலை பயறு (80 கிலோ) : ரூ.2,350/2,400 (2,450/2,500) கடலை பிண்ணாக்கு (70 கிலோ) : ரூ.980 (980)
மத்திய அரசு சமையல் எண்ணெய் வரி ரத்து செய்ததால், மும்பை உட்பட பல்வேறு நகரங்களில் சமையல் எண்ணெய் மொத்த சந்தையில் விலைகள் குறைந்தன. இதனால் அடுத்து வரும் நாட்களில் மேலும் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.