மும்பை : தங்கம் வெள்ளி விலை குறைந்தது!

Webdunia

திங்கள், 12 நவம்பர் 2007 (19:44 IST)
இன்று மும்பை தங்கம் வெள்ளி சந்தையிலபார் வெள்ளி கிலோவுக்கு ரூ.235ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.201 குறைந்தது.

சர்வதேச சந்தையில் விலை குறைந்ததாலும், நகை உற்பத்தியாளர்கள் தங்கம் வாங்காத காரணத்தினால் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்றைய இறுதி நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,460 (புதன் கிழமை 10,641)
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,410 (10,611)
பார் வெள்ளி 1 கிலோ ரூ.19,890 (20,121)

வெப்துனியாவைப் படிக்கவும்