புதுச்சேரி‌யி‌ல் காங்கிரஸ் வெற்றி

சனி, 16 மே 2009 (16:30 IST)
புதுச்சேரி ம‌க்களவை‌த் தொகு‌தி‌யி‌ல் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 91,772 வா‌க்கு‌க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் வெற்றி பெற்றார்.

இவரை எ‌தி‌‌ர்‌த்து அ.இ.அ.‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி சா‌ர்‌பி‌ல் போ‌ட்டி‌யி‌ட்ட பா.ம.க. வே‌ட்பாள‌ர் பேரா‌சி‌ரிய‌‌ர் ராமதா‌ஸ் தோ‌ல்‌வி அடை‌ந்தா‌ர்.

வா‌க்கு விவரம் வருமாறு :

மொத்த ஓட்டுகள்;762,028

பதிவானவை: 6,08,092

நாராயணசாமி (காங்கிரஸ்)- 3,00,391

ராமதாஸ் (பா.ம.க)- 2,08,619

வெப்துனியாவைப் படிக்கவும்