உ.பி-யில் காங்கிரசுக்கு செல்வாக்கு

சனி, 16 மே 2009 (16:01 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சுமார் 18 இடங்களில் வெற்றிபெறும் நிலையை எட்டியுள்ளது.

உ.பி-யில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி 24 தொகுதிகளிலும், சமாஜ்வாடிக் கட்சி 23 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்