ப‌ள்‌ளிக‌ளி‌ல் ஆ‌‌ங்‌கில ஆ‌சி‌ரிய‌ர் ‌நியம‌ன‌‌ம்: அரசு புது உ‌த்தரவு!

புதன், 23 ஜூலை 2008 (16:59 IST)
அரசு ப‌ள்‌ளிக‌ளி‌ல் ஆ‌ங்‌கில ஆ‌‌சி‌ரிய‌ர் ‌நியமன‌ம் தொட‌ர்பான ‌வி‌தியை ‌திரு‌த்‌தி அரசு உ‌த்தர‌‌வி‌ட்டுள்ளது.

தமிழகத்திலஉள்அரசமேல்நிலைப்பள்ளிகளிலகாலியாஉள்முதுநிலபட்டதாரி ஆசிரியர் ப‌ணி‌யிடங்களவேலைவாய்ப்பஅலுவலகமமூலம் 1:1 என்விகிதத்திலபதிவமூப்பஅடிப்படையிலநிரப்பப்பட்டவருகின்றன.

ஆங்கிஆசிரியரபதவிக்கபரிந்துரைக்கப்படுபவர்கள், இளங்கலபட்டத்திலும், முதுநிலபட்டத்திலுமஆங்கிலத்தமுதன்மைபபாடமாபடித்திருக்வேண்டுமஎன்றவிதி இருந்தது.

தற்போதஇந்விதியிலதிருத்தமகொண்டவரப்பட்டு, இளங்கலபட்டப்படிப்பிலஆங்கிலமபடிக்காமலவேறபாடத்தமுதன்மையாகககொண்டபடித்திருந்தாலும், முதுநிலபட்டப்படிப்பிலஆங்கிலத்தமுதன்மையாகககொண்டபடித்திருந்தாலபோதுமானதஎன்றவிதியதிருத்தி அரசஉத்தரவிட்டுள்ளது.

இந்திருத்தம் 2008 ஜனவ‌ரி 1ஆ‌மதே‌தி முத‌லஅமலுக்கவருகிறதஎன்றபள்ளிக்கல்வித்துறவெ‌ளி‌யி‌ட்டு‌ள்உத்தரவிலகூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்