இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கணவரின் தாயார் கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் தேனிலவுக்கு கோவா செல்வதற்கு பதிலாக ராமர் கோவிலுக்கு தனது அம்மாவையும் மனைவியை மழைக்குச் சென்றதாக தெரிகிறது.