கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,664 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 9,010 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 53 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
மேலும் இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 61,202 என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 74,735 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 28,873 என்றும், கொரோனாவால் குணமானவர்களின் எண்ணிக்கை 48,17,785 என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது