நுபுர்சர்மாவின் தலையை துண்டிக்க உத்தரவிட்டவர் கைது

வியாழன், 7 ஜூலை 2022 (23:43 IST)
சமீபத்தில் இஸ்லாம் மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் நுபுர்சர்மா ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது, பேசியது சர்ச்சையானது. இது உலகளவில் பேசுபொருலாகி அவருக்கு விமர்சனம் வலுத்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றம் அவருக்கு கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில்,  நுபுர் சர்மாவின் தலையை வெட்டுபவர்களுக்கு தனது வீட்டைத் தருவதாக  வன்முறையைத் தூண்டும் வகைய்ய்ல் பேசிய இஸ்லாமிய மதகுரு கைது செய்யப்பட்டுள்ளார், இந்த நிலையில், நுபுர் சர்மாவின் தலையைத் துண்டிக்கும்படி உத்தர்வு பிறப்பித்த அஜ்மீர் தர்கா மதகுரு சல்மான் சிஸ்டிகைது செய்யப்பட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்