அதாவது ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 5% சதவீதமும், ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான வருமானம் பெறுபவர்களுக்கு 20 %சதவீதமும், 10 லட்சத்துக்குமேல் வருமானம் பெறுபவர்களுக்கு 30 % வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.