சென்னையில் இந்த உனவகங்களிலின் அனைத்துக் கிளைகள், இயக்குனர்களின் வீடுகள் மற்றும் கார்பரேட் அலுவலகங்களில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. இந்த உணவகங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகப் புகார் வந்ததை அடுத்து இந்த அதிரடி சோதனை நடைபெறுவதாக தெரிகிறது. மேலும் சென்னையின் பிரபல இனிப்பகமான கிராண்ட் ஸ்வீட்ஸ் அலுவலகத்திலும் இந்த சோதனை நடைபெறுவதாகத் தெரிகிறது.