ராஜஸ்தான் மாநிலத்தின் உள்ள ஜலாவரில் தாத்தா பாட்டியுடன் வசித்து வந்த சிறுமி பள்ளிக்கூடம் முடிந்த பின் வீட்டுக்கு திரும்பினார். ஆவால் ஆடுகள் மேய்க்க சென்றவர் வீடு திரும்ப வில்லை. கடந்த புதன் கிழமை அன்று கடுகு வயலில் பிணமாக கிடந்துள்ளார்.அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெறித்து கொல்லப்பட்டதாக தெரிகிறது.