பாரத ஸ்டேட் வங்கி தேர்வு: உயர் ஜாதி ஏழைகளுக்கு 10% ஒதுக்கீடு!

வியாழன், 23 செப்டம்பர் 2021 (08:03 IST)
பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்வு நடைபெற்ற நிலையில் அந்த தேர்வின் கட்-ஆப் மதிப்பெண் விபரங்கள் வெளியாகியுள்ளன
 
இந்த கட்-ஆப் மதிப்பெண்களில் உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்-ஆப் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டும் அதே போல் உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதற்கு ஒரு சில பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாரத ஸ்டேட் வங்கி வெளியிடும் அனைத்து பிரிவினருக்கும் மாணவர்களின் விபரங்கள் பின்வருமாறு:
 
பொதுப் பிரிவு 61.75%
தாழ்த்தப்பட்டோர் 61.75%
பிற்படுத்தப்பட்ட ஏழைகள் OBC non-creamy layer) 61.75%
உயர்ஜாதி ஏழைகள் (EWS among unreserved castes) 47.75%
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்