உயிரிழந்தவரின் உடலை வாங்கிய உறவினர்கள் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலில் முகத்தில் கண், காது, மூக்கு உள்ளிட்ட பகுதிகள் சிதைந்து காணப்பட்டுள்ளது, மேலும் இது குறித்து மாவட்ட நீதிமப்ன்றத்தில் புகார் அளித்ததன் பேரில் விசாரணை நடைபெற்றுள்ளது. இதில் 4 மணி நேரத்தில் அங்குள்ள எலிகள் அவரது உடலைக் கடித்து சின்னாபின்னமாக்கியுள்ளது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.