இந்நிலையில், மக்களின் வீடுகளுக்கு ரேசன் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளார் முதல்வர். இதுகுறித்து அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் . அதில்,ஆம் ஆத்மி அரசு மக்களின் வீட்டிற்கே சென்று ரேசன் பொருட்களை வி நியோகம் செய்யும் திட்டம் தொடங்கியுள்ளது. இதன் மூலம் தரமான பொருட்கள் வி நியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். மேலு, இனிமேல் மக்கள் ரேசன் கடைகளில் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டா எனத் தெரிவித்துள்ளார்.