இதனால் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையில் இன்று காங்கிரஸ் மற்றும் அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மத்திய அரசுக்கும் அதிமுகவுக்கும் இடையே மேட்ச் பிக்ஸிங் இருப்பதாக குற்றம்சாட்டினார்.