இந்நிலையில், இம்மாதம் மார்ச் 31 ஆம் தேதிக்குள் (நாளை) ஆதார் எண்ணுடன் பான் கார்ட் எண்ணை இணைக்க கடைசி தேதியாக நிர்ணயித்துள்ளது. மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணைக்க தவறுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பான் எண்ணும் முடக்கப்பட்டுவிடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.