மணிப்பூர் மா நிலத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நுபுல் ரயில் நிலையத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரையில் சுமார் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களைத் தேடும் பணீய்ல் அசாம் ரைபிள்ஸ் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

அங்குள்ள பாறைகள் சரிந்து, ஆற்றின் குறுக்கே விழுந்ததால், ஏராளமானோர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.