கேரள மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,097 என்றும் கொரோனாவால் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 21,634 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 188 என்றும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
மேலும் கேரளாவில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 21,149 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 2,40,186 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது