கர்நாடக மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,003 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 1199 என்றும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
மேலும் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 15,960 என்றும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த என்ணிக்கை 29,66,194 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 37,573 என்றும், கொரோனாவால் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 29,12,633 அறிவிக்கப்பட்டுள்ளது