இந்நிலையில் ஒமிக்ரான் பரிசோதனை முடிவுகளை அறிய காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க புதிய டெஸ்டிங் கிட் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. அசாம் மாநிலம் திப்ரூகரில் உள்ள ஐ.சி.எம்.ஆர் ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கிட் மூலம் இரண்டு மணி நேரத்திற்குள் ஒமிக்ரான் வைரஸை கண்டறிய முடியும் என கூறப்பட்டுள்ளது.