இந்த வளாகத்தில் நீர் நிலைகள் அமைந்துள்ள நிலையில், இன்று, இப்பகுதியில் இரண்டுபெரிய உடும்பு வகையைச் சேர்ந்த பல்லிகள் இரண்டு சண்டை போட்டுக்கொண்டன.
பொதுவாக விலங்குகள் தங்கள் எல்லைப் பகுதிகளுக்காக மோதிக் கொள்ளும், அதன்படி, இன்று இப்பல்லிகள் இரண்டும் மோதிக் கொண்டன. இது பெண் பல்லியைக் கவரும் நோக்கில் ஆண் பல்லிகள் இப்படி மோதிக்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.