×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மேற்கு வங்கம் மாநிலத்தில் சுவாசத் தொற்று பாதிப்பால் 7 குழந்தைகள் பலி
வியாழன், 2 மார்ச் 2023 (20:38 IST)
மேற்கு வங்கம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுவாசத் தொற்று பாதிப்பால் 7 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காஙிரட் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள பல்வேறு பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுவாத் தொற்றுப் பாதிப்பால் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
அடினோ தீ நுண்மி பாதிப்பினால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாகச் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் இப்படிக் கூறினாலும், இதை மருத்துவர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ஏற்கனவே கொரொனா தொற்றுப் பரவி வரும் சூழலில் தற்போது, அடினோ வைரஸினால் 12 குழந்தைகள் வரை இறந்ததாகக் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
இங்கிலாந்து ராணி கமிலாவுக்கு கொரொனா தொற்று உறுதி
அமெரிக்கா: கொரொனாவால் இதய நோயால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
சீனாவில் கொரொனா தொற்றால் 90 கோடி பேர் பாதிப்பு? அதிர்ச்சி தகவல்
கொரொனா அறிகுறியுடன் இருந்தால் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்- WHO அறிவுறுத்தல்
சீனாவில் ஒரு மாதத்தில் கொரொனாவால் 60 ஆயிரம் பேர் மரணம்
மேலும் படிக்க
36 நிமிடங்களில் கேதார்நாத் பயணம்: புதிய ரோப் கார் திட்டத்திற்க்கு அனுமதி..!
மனைவிக்கு பதிலாக கவுன்சிலராக கணவர்கள். பதவியேற்பில் நடந்த கேலிக்கூத்து..!
நெல்லை பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரத்தில் கட்டுகட்டாக பணம்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!
ஏற்காடு மலைப்பாதை பயணத்திற்கு திடீர் தடை.. காவல்துறையினர் அதிரடி..!
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து.. எந்தெந்த தேதிகளில் ?
செயலியில் பார்க்க
x