இந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டு முதல்ம் இரண்டு ஆண்டுகள் பிஎட் படிப்பு நடத்த கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது. இது குறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையில் இனி அனைத்து கல்வி நிறுவனங்களும் 4 ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்பை மட்டுமே நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.