இந்தியாவின் 100 பணக்காரர்கள்: 10 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருக்கும் இவர்!!

வியாழன், 5 அக்டோபர் 2017 (18:45 IST)
இந்தியாவின் 100 பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி 10 ஆண்டுகளாக முதல் இடத்தில் உள்ளார். 


 
 
முதலிடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 3,800 கோடி அமெரிக்க டாலர் ஆகும். இவருக்கு அடுத்து விப்ரோ நிறுவனர் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 1,900 லில்லியன் டாலர்.
 
மூன்றாம் இடத்தில் அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களான ஹிந்துஜா சகோதரர்கள் உள்ளனர். இவர்கலது சொத்து மதிப்பு 1,840 மில்லியன் டாலர். 
 
இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் ஏழு பெண்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தகக்து.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்