இது குறித்து தேஜ் கூறும் போது:
அரசியல் ஆதாயத்துக்காக எனக்கு மனம் பொருத்தம் இல்லாதவருடன் திருமணம் செய்து வைத்துவிட்டனர். எங்கள் இருவருக்கும் இந்த ஆறு மாதங்களில் பலமுறை சண்டைகளும், மனக் கசப்பும் நிகழ்ந்துள்ளன .இப்போது நான் தான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.