காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி காணொளி காட்சி மூலமாக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில், தலைமை ஏற்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் நாம் வணக்கம் தெரிவிக்க வேண்டும். ஊரடங்கின்போது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7500 வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.