அப்போது இரவு நேரல் பணியில் இருந்த மருத்துவர் மது அருந்திவிட்டு போதையில் இருந்ததாகத் தெரிகிறது. அவர் சிகிச்சைக்கு வந்த நோயாளி மதன் மீதும் தள்ளாடியபடி விழுந்ததாகவும், அவரது சிகிச்சைக்கு வேறு மருத்துவமனைக்கு பரிந்துரைக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
அதற்கு மதன் உறவினர்கள்,5 ஆயிரம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.ஆனால் அதை மருத்துவர் ஏற்கவில்லை, இதுகுறித்து மதனின் சகோதர மருத்துவரிடம் கேட்டுள்ளனர். அதனால் கோபம் அடைந்த மருத்துவர் அவரை தாக்கினார். அதனால் வெகுண்டெழுந்த உறவினர்கள் மருத்துவரை சரமரியாக அடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.