வடக்கு வங்காளவிரிகுடாவில் அதிதீவிர புயலாக உருவான ‛ரெமல் கரையை கடக்க தொடங்கி உள்ளதாகவும் இன்னும் சில மணிநேரத்தில் மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே ‛ரெமல் புயல் கரையை கடக்கிறது என்றும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவு - வங்கதேசத்தின் கேப்புப்பாரா இடையே ‛ரெமல் புயல் கரையை கடக்கிறது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.