இந்தியாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா. இவர் இன்று தனது ஆனந்த் மகேந்திரா ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அதில், புழுதி மண்ணில் அமர்ந்திருக்கும் சிறுவர்கள் மண் தளத்தில் ஒரு கேரம் போர்டு போன்று செய்து, குழி உருவாக்கி, அதனுள் பாட்டில் மூடிகளை வைத்து பெரிய பாட்டில் மூடிகளை ஸ்டிரைக்கராக உருவாக்கி கேரம் விளையாடிக் கொண்டுள்ளனர்.