இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுபற்றி விமான பயணி ஒருவர் கூறியதாவதது: விமானம் தரையிறங்கிய உடன் , மீண்டும் மேலே பறந்து சுமார் 20 நிமிடங்கள் வானில் வட்டமிட்ட பிறகுதான் தரையிறங்கியது இதனால் நாங்கள் பதற்றம் அடைந்தோம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர், விமானம் தரையிறங்கியபோது, அங்கு ஒரு நிலையற்ற சூழல் இருந்ததால் விமானம் பயந்து செல்லும்படி விமானிக்கு அறிவுறுத்தினோம் என்று கூறினார்.